எப்போதுமே ஜிம்மே கதியென்று கிடக்கிறார் ஹன்சிகா. தன்னுடைய தனித்துவமான புசுபுசு உடல்வாகினைக் குறைத்து அநியாயத்துக்கு ஸ்லிம்மாகி இருக்கிறார். மிகவும் செலக்டிவாகத்தான் படங்களை ஒப்புக் கொள்கிறார். ஓய்வு நேரத்தில் ஓவியம் வரைகிறார். சமீபத்தில் அவர் வரைந்த ...