$ 0 0 பாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். அவரது திருமணம்பற்றிய கிசுகிசுக்கள் கடந்த 4 வருடமாக உலா வந்த வண்ணம் உள்ளது. நடிகை அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் காதல். அவர்கள் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக ...