இயக்குனர்களை குழப்பும் நித்யா மேனன்
நித்யாமேனனுக்கு படங்களில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தாலும் சிலவற்றை ஏற்றுக் கொள்கிறார், பல படங்களை ஏற்க மறுத்து ஒதுங்கிவிடுகிறார். கடந்த ஆண்டு நடிகை சாவித்ரி வாழ்க்கை படத்தில் நடிக்க கேட்டு...
View Articleஇயக்குநரை துரத்தித் துரத்தி ஹீரோ ஆனவர்!
சத்யராஜ், கிஷோர் போன்ற ஆளுமைகளிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன் என்கிறார் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தில் நாயகனாக நடித்த விவேக் ராஜ்கோபால். மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ்...
View Articleஆக்ஷன் ரசிகர்களுக்கு வருகிறது வெனம்
கிராபிக்ஸ் மிரட்டலுடன் தயாராகியுள்ள ஹாலிவுட் ஆக்ஷன் வெனம். ஸ்பைடர்மேன் படத்தொடரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முக்கிய கதாபாத்திரம் தான், இந்த வெனம். உயிரினங்கள் மீது விசித்திர ஆராய்ச்சிகள்...
View Articleகனாவில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோல்
ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், புதுமுகம் தர்ஷன் நடிப்பில் வெளியாக உள்ள படம் கனா. சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரிக்கும் இந்த படத்தை அவரது நண்பரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். இதில்...
View Articleதியேட்டருக்கு கூட்டத்தைக் கூட்ட ‘கூத்தன்’ நவீன டெக்னிக்!
புதுமுகம் ராஜ்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘கூத்தன்’. நாயகிகளாக ஸ்ரீஜிதா, சோனால், கீரா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகேந்திர பிரசாத், முல்லை, கோதண்டம், பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜூனியர்...
View Articleபுதிய ஹேர் ஸ்டைலால் நடிகையின் தந்தை வருத்தம்
கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்திருப்பவர் யாமி கவுதம். பாலிவுட் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: எனது ஹேர் ஸ்டைல் பற்றி பலரும் பாராட்டுவார்கள். அடிக்கடி...
View Articleமுண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில் தனுஷ்?
வேலையில்லா பட்டதாரி-2 படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தனுஷ் நடிப்பில் மற்றுமொரு படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
View Articleயு சான்றிதழ் பெற்ற பூமராங்
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் பூமராங். அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். உபேன் பட்டேல், இந்துஜா, சுகாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆர்.கண்ணின் ‘மசாலா...
View Articleசமந்தா கவர்ச்சி ஸ்டில் : ரசிகர்கள் மோதல்
நடிகை சமந்தா டோலிவுட் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடித்து வருகிறார். திருமணம் ஆன வேறு சில நடிகைகள் அம்மா வேடம், அக்கா வேடம் என்று நடிக்கும் நிலையில் ...
View Articleகாஜலுக்கு பாராட்டு தமன்னாவுக்கு டோஸ்
நடிகை கங்கனா ரனாவத் இந்தியில் நடித்த படம் ‘குயின்’. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ரீமேக் ஆகிவருகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா...
View Articleடென்ஷனான கீர்த்தி, ரிலாக்ஸ் செய்த விஷால்
விஷால், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘சண்டகோழி 2’. லிங்குசாமி இயக்குகிறார். யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இதில் நடித்ததுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, ’இப்படம் மூலம் எனக்கு நல்ல நண்பராக விஷால்...
View Articleஸ்ருதி போல் மேற்கத்திய பாடகியாகும் ஆண்ட்ரியா
நடிகை ஸ்ருதிஹாசன் இசைக்குழு நடத்தி வருகிறார். நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் இசையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் மேடையில் பாப் இசை பாடல் பாடி பரபரப்பை...
View Articleரெய்டு நடந்ததா? விஜய் சேதுபதி பதில்
விஜய்சேதுபதி, திரிஷா நடிக்கும் படம் ‘96’. இப்படக் குழுவினர் சென்னையில் பேட்டி அளித்தனர். நடிகர் விஜய் சேதுபதி கூறியது: 1996ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் ...
View Articleஹீரோயின்கள் ரகுல், ராசிகண்ணா பிரேக் அப்
சில வருடங்களுக்கு முன் 2 ஹீரோயின்களை ஒன்றாக பார்ப்பது அரிதான விஷயமாக இருந்தது. அவர்களிடம் நட்பு இருக்கிறதோ, இல்லையோ? போட்டி உணர்வுமட்டும் அதிகம் இருக்கும். அதனாலேயே நட்பு இல்லாமலிருந்தது. சமீபகாலமாக...
View Articleதிருமண அறிவிப்பை வெளியிட பிரபாஸ் திட்டம் : மணப்பெண் அனுஷ்காவா?
பாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். அவரது திருமணம்பற்றிய கிசுகிசுக்கள் கடந்த 4 வருடமாக உலா வந்த வண்ணம் உள்ளது. நடிகை அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் காதல். அவர்கள் திருமணம்...
View Articleசன் குடும்பம் விருதுகள் விழா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், சிறப்பாக நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சன் டி.வி சார்பில், ‘சன் குடும்பம் விருதுகள்’ வழங்கப்பட்டன. சின்னத்திரைக் கலைஞர்களின் திறமையை...
View Articleஎனக்கென்று தனி வாழ்க்கை தேவை : 2 முறை விவாகரத்து பெற்ற நடிகை தடாலடி
நடிகை சாந்தி கிருஷ்ணாவை ஞாபகமிருக்கிறதா? 80களில் பன்னீர் புஷ்பங்கள், சிம்லா ஸ்பெஷல், மணல்கயிறு, நம்பினால் நம்புங்கள், சின்ன முள் பெரிய முள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர். 2 முறை திருமணம் செய்து...
View Articleஒரு விரல் புரட்சி சாதனை
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் இரண்டாவதாக வெளியான ஒருவிரல் புரட்சி பாடலின் சிங்கிள் டிராக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது...
View Articleவிஜய் சேதுபதி படத்தின் ரீமேக்கில் நானி
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் ரீமேக்கில் நடிகர் நானி நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி, திரிஷா, நடிப்பில் உருவாகியுள்ள படம் 96 படத்தை தான் நானி ரீமேக் செய்ய விரும்பி உள்ளார். ...
View Articleஷங்கர் இயக்கும் சயின்ஸ் பிக்சன் படம்
2.O படத்திற்கு சயின்ஸ் பிக்சன் படத்தை ஷங்கர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 2.O இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் திரைக்கு வர உள்ளது. இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான வெற்றித் ...
View Article