$ 0 0 சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் இரண்டாவதாக வெளியான ஒருவிரல் புரட்சி பாடலின் சிங்கிள் டிராக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த பாடல் 30 லட்சம் பார்வையாளர்களை ...