நடிகர் பிரகாஷ்ராஜ் படங்களில் வில்லன், குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கோலிவுட், டோலிவுட்டில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் அவ்வப்போது பிரச்னையில் சிக்கிக்கொள்வது வாடிக்கை. சில படங்களில் கொடுத்த கால்ஷீட்படி படப்பிடிப்புக்கு வரவில்லை என்று முன்பு ...