$ 0 0 அங்காடி தெரு, அரவான், காவிய தலைவன் படங்களையடுத்து ஜெயில் படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து ஹீரோவாக நடிக்கிறார். அபர்ணதி ஹீரோயின். ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார். ஆக்ஷன், காமெடி, காதல் கலந்து ...