$ 0 0 இதுவரை எந்த படத்துக்கும் ரிலீசுக்கு முன் முழு சம்பளம் வாங்கியதில்லை என்றார் ஹன்சிகா. பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராவிட்டால் ஹீரோயின்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதையடுத்து நடிகைகள் அதுபோன்ற ...