![]()
சாமி ஸ்கொயர் எப்படி?இயக்குநர் ஹரி ஏமாற்றவில்லை. ‘சாமி’, ‘சிங்கம்’ இரு போலீஸ் அதிகாரிகளையும் படைத்தவரே இவர்தான். இரண்டு கேரக்டர்களுக்குமான தனித்துவத்தை துல்லியமான வேறுபாடுகளால் காப்பாற்றியதில்தான் ஹரியின் சாமர்த்தியம் வெளிப்படுகிறது. இருப்பினும் முந்தையப் படங்களில் இருந்த ...