$ 0 0 “பெண்மையை உயர்வா காட்டுறது, போற்றுவதுன்னு பெண்மையோட பெருமையை பத்தி மட்டும் பேசுற படம் கிடையாது. இது பக்கா ஃபேமிலி என்டெர்டெயினர். இதுக்குள்ள இருக்கிற பெண், எல்லோர் வீட்டிலும் இருக்கிற மாதிரியான ஒரு சாதாரணமானவள். ஆனா ...