$ 0 0 நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றார் காஜல். அங்குள்ள காட்டு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ...