$ 0 0 ஒரு காலம் இருந்தது. திருமணம் செய்துக்கொண்ட நடிகைகளால் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க முடியாது. அஞ்சலி தேவி, பானுமதி, பத்மினி, சரோஜாதேவி என்று அந்த விதியை மீறி ஜெயித்தவர்கள் தமிழ் சினிமாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில்தான் ...