$ 0 0 மக்கள் இசைக் கலைஞரான நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவரும் அவரது மனைவி ராஜட்சுமியும் சேர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பின்னணிப் பாடல்களை பாடி வருகின்றனர். சமீபத்தில், பிரபுதேவா மற்றும் ...