$ 0 0 அஜீத்குமார் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வெவ்வேறு ஊர்களில் நடந்து வருகிறது. பல இடங்களுக்கு அஜீத் தனியாகவே செல்கிறார். அப்போது தனது லக்கேஜ் பெட்டியையும் தானே இழுத்து செல்வதுபோல் பலமுறை ...