பெரும்பாலும் ஹீரோயின்கள் மேக் அப் அணியாமல் வெளியில் வருவதில்லை, புகைப்படங்களையும் வெளியிடுவதில்லை. நேற்று முன்தினம் இரவு ஸ்ருதிஹாசன் ஒரு புகைப்படம் வெளியிட்டார். குளித்து முடித்துவிட்டு வெளியில் வந்தவர் வேறு எந்தவித மேக்அப்பும் அணியாமல் இயற்கையான ...