$ 0 0 இணைய தளத்தில் எந்தவொரு நடிகர், நடிகை பெயரை பதிவு செய்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்கள் வருகின்றன. அவற்றில் ஒன்றைத் தவிர மற்றதெல்லாமே போலி கணக்குகளாகும். அதில் குறிப்பிட்ட நடிகரோ, நடிகையோ சொல்வதுபோலவே ...