விமான பைலட்டாகி வானில் பறந்த காஜல்
நடிகைகளில் சிலர் நடிப்பு தவிர சாகசங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஸ்க் எடுக்கின்றனர். பஞ்சி ஜப்பிங் விளையாட்டு, கடலுக்கு அடியில் நீந்துதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். நடிகை காஜல்...
View Article‘என்ன சொன்னாருன்னு கேப்பாங்க சொல்லிறாதீங்க’ பிரியா பவானி சங்கர் விளக்கம்
இணைய தளத்தில் எந்தவொரு நடிகர், நடிகை பெயரை பதிவு செய்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்கள் வருகின்றன. அவற்றில் ஒன்றைத் தவிர மற்றதெல்லாமே போலி கணக்குகளாகும். அதில் குறிப்பிட்ட...
View Articleஎமோஷனலான குடும்ப குத்துவிளக்கு!
கூத்தன் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் ஸ்ரீஜிதா கோஷ். கொல்கத்தா வரவான இவருக்கு தமிழில் இதுதான் முதல் படம். புதுவரவாக இருந்தாலும் இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் அச்சாரம் போட்டுவிட்டு கோலிவுட்டுக்கு...
View Articleஏ.ஆர்.ரகுமானின் எரிச்சலான மனநிலையை மாற்றிய பாடகரின் மகள்
பாலிவுட் பாடகர் அட்னன் மகள் தவறுதலாக ஏ.ஆர்.ரகுமானுக்கு வீடியோ கால் செய்து அவரை குஷிப்படுத்தியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தற்போது லண்டனில் ‘2.0’ படத்தின் பின்னணி இசையில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்....
View Articleநடிகையிடம் நண்பர் சில்மிசம் : பெண்களுக்கு எச்சரிச்கை செய்த ஹீரோயின்
நடிகைகள் கங்கனா ரனாவத், தனுஸ்ரீ தத்தா போன்றவர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக நடிகர், இயக்குனர்கள் மீது பரபரப்பு புகார் கூறி உள்ளனர். தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய தனுஸ்ரீ தத்தாவுக்கு...
View Articleஆண்கள் மட்டுமே நடித்த படம்!
கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஆடவர். முன்பு பெண்கள் மட்டுமே நடித்து சினேகிதியே என்றொரு படம் வந்தது. அதுபோல ஆடவர் படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஹீரோவாக ராபர்ட்...
View Articleநகைச்சுவை நடிப்பில் தனிமுத்திரை பதித்த வடிவேலுவின் பிறந்த நாள் சிறப்பு செய்திகள்
நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று தனிமுத்திரை பதித்த வடிவேலுவின் பிறந்த நாள் இன்று. மதுரையில் 1960-ம் ஆண்டு அவர் பிறந்தார். 1991-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின்...
View Articleவிஸ்வாசம் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய அஜித்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்தப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அஜித் விஸ்வாசம்...
View Articleவெள்ளை புலியை தத்தெடுத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 10 வயதான பெண் வெள்ளை புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அனு என்ற 10 வயதான பெண் வெள்ளை புலியை அடுத்த 6 ...
View Articleவாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று வருகிறது. இதில் முதன் முறையாக...
View Articleஆயுத பூஜைக்கு வருகிறது சர்கார் டீசர் : ரசிகர்கள் உற்சாகம்
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் அக்டோபர் 19-ம் தேதி ஆயுத பூஜை...
View Articleஏ சான்றிதழ் வாங்கிய தனுஷின் வடசென்னை
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை திரைப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் அக்.17-ம் தேதி...
View Articleசிறிய வாக்குவாதத்தை பெரியதாக்குகிறார்கள் : அனுபாமா வருத்தம்
‘கொடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த அனுபாமா பரமேஸ்வரன் தற்போது தெலுங்கு, மலையாளம். கன்னட படங்களில நடித்து வருகிறார். தெலுங்கு படமொன்றில் நடித்தபோது அனுபாமாவை பிரகாஷ்ராஜ் திட்டியதாகவும் அதைக்கேட்டு...
View Articleலிப் டு லிப்புடன் என்ட்ரி ஆகும் ஹீரோயின்
தமிழில் ரத்த சரித்திரம் படத்தை இயக்கியதுடன் தெலுங்கு, இந்தியில் பல்வேறு படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. பிரபல நட்சத்திரங்களை பற்றி விவகாரமான கருத்துக்கள் கூறி அவர்களை வம்புக்கிழுத்து அடிக்கடி...
View Articleநிச்சயதார்த்தம் நடந்ததா? வேலையற்றவர்கள் பரப்பும் வதந்தி ; நடிகை வரலட்சுமி தாக்கு
நடிகை வரலட்சுமி சரத் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் இணைய தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதுபற்றி...
View Articleஆசிட் வீச்சுக்குள்ளான பெண்ணை சந்திக்கும் பார்வதி
பூ பார்வதி அதிக படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் தவறவிடுவதில்லை. காதல் பிரச்னை, குடும்ப பிரச்னை, முன்விரோதம் போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள்...
View Articleகேமரா முன் யாரும் ஏமாற்ற முடியாது : ராதிகா ஆப்தே பகிர்ந்த அனுபவம்
சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து அடிக்கடி தனது பேட்டிகளில் குறிப்பிடும் கபாலி ஹீரோயின் ராதிகா ஆப்தே தற்போது தனது நடிப்பு அனுபவம் பற்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஒரு காட்சியில்...
View Articleகறுப்பு ‘மேக்அப்’பில் நயன்தாரா
நயன்தாரா என்றாலே அவரது ஸ்லிம் தோற்றம், வசீகரமான முகம்தான் நினைவுக்கு வரும். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வரும் நயன்தாரா அடுத்து திகில் படமொன்றில் நடிக்கிறார். இதில் இரட்டை வேடம்...
View Articleபடத்திலிருந்து வெளியேறிய நதியா : இயக்குனர் முடிவால் ஹீரோவும் அதிர்ச்சி
ஆரண்ய காண்டம் படம் இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா. தற்போது சூப்பர் டீலக்ஸ் படம் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சமந்தா, பஹத்பாசில், மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் நடிக்கின்றனர்....
View Articleசுந்தர் சி. - சிம்பு கூட்டணியில் இணைந்த மஹத்
தெலுங்கில் 2013-ஆம் ஆண்டு வெளியான அட்டாரிண்டிகி தாரேடி தமிழ் ரீமேக்கை சுந்தர் சி இயக்குகிறார். சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இன்னொரு கதாநாயகியாக கேத்ரீன் தெரசா நடிக்கிறார். இதற்கு...
View Article