$ 0 0 பாலிவுட் பாடகர் அட்னன் மகள் தவறுதலாக ஏ.ஆர்.ரகுமானுக்கு வீடியோ கால் செய்து அவரை குஷிப்படுத்தியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தற்போது லண்டனில் ‘2.0’ படத்தின் பின்னணி இசையில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பாலிவுட் பாடகர் அட்னன் ...