![]()
கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஆடவர். முன்பு பெண்கள் மட்டுமே நடித்து சினேகிதியே என்றொரு படம் வந்தது. அதுபோல ஆடவர் படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஹீரோவாக ராபர்ட் நடித்திருக்கிறார். மீடியாஸ் சொ.சிவக்குமார்பிள்ளை. இந்தப் படத்துக்கு ...