$ 0 0 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று வருகிறது. இதில் முதன் முறையாக ரஜினியுடன் த்ரிஷா சேர்ந்து நடிக்கிறார். இந்நிலையில், ...