$ 0 0 மாடல் அழகிகள் பலர் திரைப்பட நடிகைகள் ஆகியிருக்கின்றனர். உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் பகுதியை சேர்ந்தவர் சாஷா செட்ரி. இவர் செல்போன் விளம்பரம் ஒன்றில் அடிக்கடி வந்து செல்பவர். தற்போது அவரை திரைப்பட நடிகையாக்க இயக்குனர்கள் ...