$ 0 0 தெலுங்கில் 2013-ஆம் ஆண்டு வெளியான அட்டாரிண்டிகி தாரேடி தமிழ் ரீமேக்கை சுந்தர் சி இயக்குகிறார். சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இன்னொரு கதாநாயகியாக கேத்ரீன் தெரசா நடிக்கிறார். இதற்கு ஹிப் ஹாப் ...