$ 0 0 கேரளாவில் நடிகையை கடத்தி பாலியல் தொல்லை தரப்பட்ட வழக்கில் கைதான நடிகர் திலீப் பின்னர் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். இந்நிலையில் மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து திலீப் நீக்கப்பட்டார். ...