$ 0 0 தமிழில் ‘இன்று முதல்’, ‘ஆயுதம்’, கன்னடத்தில் ‘சஜினி’ ஆகிய படங்களை இயக்கியவர், ஏ.ஆர்.முகேஷ். இப்போது ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்கிற விவகாரமான டைட்டிலோடு மீண்டும் தமிழில் களமிறங்கி இருக்கிறார். படத்தின் டைட்டிலிலேயே மச்சமிருப்பதால் ...