$ 0 0 சிங்கம், சாமி போன்ற படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்ததுபோல் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்தது. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில், ‘வட சென்னை’ படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். ...