$ 0 0 ஹீரோக்களுடன் டூயட் பாடும் நாயகியாக வலம் வந்துக்கொண்டிருந்த அமலாபால் சமீபகாலமாக மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கிறார். ‘ஆடை’ படத்தில் முக்கால் நிர்வாணமாக நடித்திருக்கிறார். இந்த புகைப்படம் சமீபத்தில் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ...