![]()
மலையாள படங்களில் நடிக்கும் நடிகைகள் மட்டுமல்லாமல் கேரள பெண்களுக்கென்று கோலிவுட்டில் தனிமவுசு கூடிக்கொண்டே போகிறது. தற்போது கோலிவுட்டில் முன்னணி இடத்திலிருக்கும் நடிகைகளில் பலர் மல்லுவுட் நடிகைள்தான். அந்த வரிசையில் ‘கரிமுகன்’ படம் மூலம் தமிழுக்கு ...