![]()
மீடூ விவகாரம் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில் அதுதொடர்பான கதையாக உருவாகிறது ‘சித்திரமே சொல்லடி’. இதுபற்றி பட இயக்குனர் கவுரி சங்கர் கூறியதாவது: பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது அந்த சம்பவங்கள் ...