$ 0 0 புதிய திரைப்படங்களை திருட்டுத் தனமாக பதிவு செய்ததாக 10 திரையரங்குகள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி இனி 10 திரையரங்குகளிலும் புதிய படங்கள் வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். புதிய திரைப்படங்களை ...