$ 0 0 மஞ்சப்பை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் என்.ராகவன். விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஆர்யா, கேத்ரீன் தெரசா நடித்த கடம்பன் படத்தை இயக்கியிருந்தார். ...