$ 0 0 ராட்சசன் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக்காக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ராட்சசன். இந்த படம் பள்ளி பெண் குழந்தைகள் கடத்தப்படுதல், தொடர் கொலையை ...