$ 0 0 ‘கும்கி’ நடிகை லட்சுமிமேனன் அடுத்தடுத்து குட்டிபுலி, சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, கொம்பன், மித்ரன். நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்து வந்தார். திடீரென்று அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. சகஹீரோயின்கள்போல் ஒல்லியான தோற்றம் இல்லாததே ...