$ 0 0 சமூக சமத்துவத்தின் அவசியத்தை கடைசி ஃப்ரேமில் இரண்டு டீ கிளாஸ்களின் மூலம் சொல்லி, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் கவனத்தையும் தன் பக்கமாகத் திருப்பியிருக்கிறார் பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர். முதல் படமே முத்தான படமாக ...