$ 0 0 நடிகர் மோகன்லாலை வைத்து ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மகாபாரதம் புராண படம் தயாராகவுள்ளதாகவும் அப்படத்தை வி.எ.ஸ்ரீகுமார் மேனன் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. மலையாள பட கதாசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரத கதையை பீமன் கதாபாத்திரத்தின் ...