![]()
இமயமலை, குலுமணாலி பகுதிகளில் பல்வேறு படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. தற்போது கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்பு குலுமனாலியில் நடக்கிறது. கடந்த மாதம் மழை வெள்ளத்தால் அங்கு படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த படக்குழு மேற்கொண்டு படப்பிடிப்பை ...