$ 0 0 தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள வடசென்னை திரைப்படம் வெற்றிப்படமாக அமைய நடிகர் சிம்பு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் வடசென்னை. இந்தப்படம் வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்க்கையும், அவர்களது ...