![]()
டோலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த அனு இமானுவேல் துப்பறிவாளன் ஒரே படத்தில் நடித்துவிட்டு மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கே திரும்பிவிட்டார். ஒரு இடைவெளி விட்டு இப்போது தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்க வந்துள்ளார்.“தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிலேயும் ...