![]()
கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் நியூஃபேஸாக உருவெடுத்திருக்கிறார் ராஞ்சனா. ‘மரகதக்காடு’ படத்தின் ஹீரோயின். கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிறார். ‘நடிகை ஆனதே விபத்துதான்!’ என்கிற அதிரடி ஸ்டேட்மெண்டோடு களமிறங்கி இருப்பவரை சந்தித்தோம்.“அதென்ன விபத்துன்னு சொல்லுறீங்க?”“எதிர்பாராம நடக்கிற ...