$ 0 0 ஒவ்வொரு பிறந்தநாளிலும் தனது புதிய படம் குறித்து பிரத்யேக தகவல் அல்லது காட்சிகளை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸ். தற்போது அவர், ‘சாஹூ’ படத்தில் நடித்து வருகிறார். ஷ்ரத்தா கபூர் ஹீரோயின். ...