$ 0 0 விஷாலுடன் துப்பறிவாளன் படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் என்ஜிகே, கார்த்தியுடன் தேவ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். மீடூ விவகாரம் குறித்து இவர் தனது கருத்துக்களையும், புதிய படங்களில் நடிக்கும் ...