$ 0 0 உண்மை சம்பவங்கள் அவ்வப்போது படமாகி வருகிறது. 1980ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம் ‘சிதம்பரம் ரயில்வேகேட்’ பெயரில் படமாகிறது.இதுபற்றி பட இயக்குனர் சிவபாவலன் கூறியதாவது: 1980ம் ஆண்டு இளம்ஜோடிகளுக்கு இடையே நடந்த காதல், இரண்டு ...