$ 0 0 கூர்காவில் கதை நாயகனாக நடிக்கும் யோகி பாபு ஜோடியாக, கனடா மாடல் எலிஸ்ஸா அறிமுகமாகிறார். இது பற்றி இயக்குனர் சாம் ஆண்டன் கூறுகையில், ‘யோகி பாபுவுக்கு எலிஸ்ஸா ஜோடி இல்லை. காதல் காட்சிகளும் இருக்காது. ...