$ 0 0 கிரவுன் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எம்.இப்ராஹிம் தயாரிக்கும் படம், சிதம்பரம் ரயில்வே கேட். மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி, ஏகாந்தம் நீரஜா, காயத்ரி, ரேகா, சூப்பர் சுப்பராயன், பாலசரவணன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆர்.வேலு. இசை, கார்த்திக்ராஜா. ...