$ 0 0 சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தை தீபாவளி நாளன்று வெளியிட தடை ஏதுமில்லை. சர்கார் கதை தொடர்பாக உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இந்த வழக்கின் ...