$ 0 0 ஸ்ருதிஹாசன் சமீபகாலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு இசை ஆல்பம் தயாரிப்பதிலும், ஆங்கில பாப் இசை பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவரது காதலன் மைக்கேல் கோர்செல் ஸ்ருதிக்கு தேவையான உதவிகள் செய்து தருகிறார். ...