![]()
பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்தபடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கோவாவில் நடைபெறவுள்ள 49வது சா்வதேச திரைப்பட திருவிழாவில் கலந்துகொள்ள 'பரியேறும் பெருமாள்' ...