$ 0 0 நடிகர் விஷால், நடிகை வரலட்சுமி பற்றி கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் என கிசுகிசு பரவியது. ஆனால் அதுபற்றி இருவரும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் சண்டகோழி 2ம் பாகத்தில் விஷாலுடன் நடித்திருக்கிறார் வரலட்சுமி. ...