$ 0 0 ஷமன் மித்ரு, சத்யகலா நடித்துள்ள படம், தொரட்டி. ஷமன் மித்ரு தயாரித்துள்ளார். மாரிமுத்து இயக்கியுள்ளார். 1980களில் ராமநாதபுரம் மாவட்டத்தின் வயல்வெளிகளில் கிடை போட்டு வாழ்க்கை நடத்திய மக்களின் கதை இது. பல இந்திய மற்றும் ...