தமிழ் பயிற்சி பெறும் மேகா
பாலாஜி தரணீதரன் இயக்கும் ஒரு பக்க கதை படத்தில், ஜெயராம் மகன் காளிதாஸ் ஜோடியாக நடித்துள்ளார் மேகா ஆகாஷ். அது ரிலீசாவதற்கு முன்பே, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ...
View Articleவிஷ்ணுப்பிரியாவுக்கு திருமணம்
மலையாளத்தில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், விஷ்ணுப்பிரியா. தமிழில் புதுமுகங்கள் தேவை, நாங்க ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவருக்கும், வினய் விஜயன் என்பவருக்கும் இருவீட்டு பெற்றோர்களால் திருமணம்...
View Articleகிட்ணாவில் தன்ஷிகா
சமுத்திரக்கனி இயக்கம் மற்றும் நடிப்பில் நான்கு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், திடீரென்று நிறுத்தப்பட்ட படம், கிட்ணா. அப்போது அமலாபால் ஹீரோயினாக இருந்தார். பிறகு அவருக்கு பதில் சாய்...
View Articleஆம்னி என் அத்தை : ஹ்ரித்திகா
தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஆம்னி, தயாரிப்பாளர் எம்.காஜாமைதீனை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்....
View Articleகாத்திருக்கும் சாய் பல்லவி
பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். அவரது ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். தவிர கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் நடித்துள்ளனர். தனுஷ் தயாரிக்க,...
View Articleபடமாகிறது திலகன் வாழ்க்கை
மறைந்த கலாபவன் மணியின் வாழ்க்கையை, ராஜாமணி என்பவரின் நடிப்பில், சாலக்குடிக்காரன் சங்காதி என்ற பெயரில் மலையாளத்தில் இயக்கி வெளியிட்ட வினயன், அடுத்து தன் நெருங்கிய நண்பராக இருந்த திலகன் வாழ்க்கையை...
View Articleபெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகை
சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை metoo மூலம் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழில் வானவில் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை...
View Articleசிபிராஜ் ஜோடியாக தன்யா
பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர், சில்வர் ஜூப்ளி ஹீரோ ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா. சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் நடிக்கும் படம், மாயோன். சிபிராஜ் ஹீரோ....
View Articleதொரட்டிக்கு விருதுகள்
ஷமன் மித்ரு, சத்யகலா நடித்துள்ள படம், தொரட்டி. ஷமன் மித்ரு தயாரித்துள்ளார். மாரிமுத்து இயக்கியுள்ளார். 1980களில் ராமநாதபுரம் மாவட்டத்தின் வயல்வெளிகளில் கிடை போட்டு வாழ்க்கை நடத்திய மக்களின் கதை இது....
View Articleஎஃப்டிஐ தலைவர் பதவி அனுபம் கேர் ராஜினாமா
இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நிறுவன (எஃப்டிஐ) பதவியை நடிகர் அனுபம் கேர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எஃப்டிஐ தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இது குறித்து அனுபம்...
View Articleஎன்னை எளிதாக ஏமாற்றுகிறார்கள் : யாஷிகா ஆதங்கம்
இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் யாஷிகா. சமீபத்தில் இவரும் ‘மீடு’ விவகாரம் பற்றி பேசினார். படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு தர வேண்டுமென்றால் தன்னுடன் இரவு தங்க...
View Articleதினேஷுக்கு காதல் மிரட்டல் விட்ட ஹீரோயின்
நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன் உள்ளிட்ட 16 படங்களை தயாரித்த ராஜேஸ்வரி மணிவாசகம் சார்பில் காந்திமணிவாசகம் இயக்கும் படம் களவாணி மாப்பிள்ளை. இதில்...
View Articleரீ என்ட்ரிக்கு சுவாதி மறுப்பு
சுப்ரமணியபுரம், வடகறி, யட்சன், யாக்கை போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு சில படங்கள் வெற்றியை தேடி தந்தாலும் அடுத்தடுத்து சில படங்கள்...
View Articleகாமெடியனாகும் வில்லன் படத்தில் டபுள் ஹீரோயின்
நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்த மொட்டை ராஜேந்திரன் சமீபகாலமாக காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் வில்லனாக நடித்திருக்கும் மகாநதி சங்கர், காமெடி நடிகர் ஆகிறார்....
View Articleகுளியலறையில் ஷாக் வைத்தியம் : அலறியடித்து ஓடிய நடிகை
‘மீடூ’ விவகாரம் திரையுலகை ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருக்கிறது. தினமும் யாராவது ஒரு நடிகை தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்பற்றி வெளிப்படையாக பேசி வருகின்றார். வேறென்ன வேண்டும். பீப், உச்சம்,...
View Articleஅமலாபாலுக்கு 2வது திருமணம்
நடிகை அமலாபால் கோலிவுட் இயக்குனர் விஜய்யை மணந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து அமலாபால் மீண்டும் நடிக்க வந்தார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து...
View Articleஇரு வேடங்களில் ராய் லட்சுமி
ஹீரோ இல்லாமல், ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதையுடன் உருவாகும் படம், சின்ட்ரல்லா. இதில் பேய் வேடத்தில் நடிக்கிறார், ராய் லட்சுமி. வினோ வெங்கடேஷ் இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘திகில் கதை...
View Articleஆதியின் ஹாக்கி
மீசைய முறுக்கு படத்தை இயக்கி ஹீரோவாக நடித்த இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, மீண்டும் சுந்தர்.சி தயாரிப்பில், நட்பே துணை என்ற படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி, புதுமுகம் அனகா. டி.பார்த்திபன் ...
View Articleதனுஷ் தயாரிப்பில் விஷ்ணு
விஷ்ணு விஷாலுக்கு சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெகஜால கில்லாடி, இடம் பொருள் ஏவல் படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. அடுத்து பிரபு சாலமன் இயக்கும் காடன், வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு படம், தனுஷ்...
View Articleலட்சுமி மேனன் இல்லை
விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசான முண்டாசுபட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய ராம்குமார், அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். தற்போது கதை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தனுஷ்...
View Article