$ 0 0 விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசான முண்டாசுபட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய ராம்குமார், அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். தற்போது கதை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தனுஷ் ஜோடியாக லட்சுமி மேனன் நடிப்பதாக ...