$ 0 0 சமீபத்தில் புளுவேல் என்ற விளையாட்டு காரணமாக, பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இதுகுறித்து டைரக்டர் ரங்கநாதன் கூறும் போது, ‘இன்று தனிநபர் வாழ்க்கையில் பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி ...